| |  Tamil காஷ்மீரில் புதிய மின் திட்டம் பிரதமர் மன்மோகன் துவக்கம் Dinamlar சந்தர்கோட் (ராம்பன்):காஷ்மீரில் செனாப் நதியில் அமைக்கப்பட்டுள்ள கவுரவம் மிக்க 900 மெகா வாட் நீர் மின் உற்பத்தி திட்டத்தை, பிரதமர் மன்மோகன் சிங் நேற்று துவக்கி... photo: PIB of India / Photo Division, Ministry of Information & Broadcasting, Government of India. பாண்டிங் அபாரம்! ஆஸி.254/4! Webdunia பெங்களூரில் நடைபெறும் முதல் டெஸ்டில் இந்தியாவிற்கு எதிராக முதல் நாள் ஆட்டத்தில் ஆஸ்ட்ரேலிய அணித் தலைவர் இந்திய மண்ணில் தன் முதல் சதத்தை எடுத்தார். ஆட்ட நேர இறுதியில் ஆஸ்ட்ரேலியா 4 விக்கெட் இழப்பிற்கு 254 ரன்கள் எடுத்துள்ளது. தேநீர் இடைவேளையின்... photo: AP / Rob Griffith மும்பையில் 'ஏசி' பஸ் ஸ்டாப்: வெயில் தொல்லைக்கு 'குட்பை' Dinamlar மும்பை: மும்பையில் பயணிகள் இனி, பஸ்சுக்காக கொளுத்தும் வெயிலில் பஸ் நிறுத்தங்களில் கால் கடுக்க காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. துபாயில் உள்ளதைப் போல்"ஏசி' வசதியுடன் கூடிய பஸ் ஸ்டாப்களை அமைக்க திட்ட மிடப்பட்டுள்ளது. மும்பையில் மட்டுமல்லாமல் நாட்டின் பல இடங்களிலும் பஸ்சுக்காக... photo: WN/Bholanath காஷ்மீரின் முதல் ரயில் போக்குவரத்து துவக்கம்!மக்களின் பல ஆண்டு கனவு நனவானது Dinamlar ஸ்ரீநகர்: காஷ்மீரின் முதல் ரயில் போக்குவரத்தை பிரதமர் மன்மோகன் சிங் நேற்று துவக்கி வைத்தார். இதன்மூலம் காஷ்மீர் மக்களின் கனவு நனவாகியுள்ளது.இரண்டு நாள் பயணமாக காஷ்மீர் மாநிலம் வந்துள்ள பிரதமர் மன்மோகன் சிங், அம்மாநிலத்தின் முதல் ரயில் போக்குவரத்தை, ஸ்ரீநகர் நவ்காம் ரயில் நிலையத்தில் இருந்து நேற்று கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்த ரயில், பனியை... இந்திய-அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்து Dinamlar வாஷிங்டன்; இந்திய-அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தில், இந்திய வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜியும், அமெரிக்க வெளியுறவு அமைச்சர் கண்டலிசா ரைசும் நேற்று கையெழுத்திட்டனர். இதன் மூலம் வரலாற்று முக்கியத் துவம் வாய்ந்த இந்த ஒப்பந்தம் அமலுக்கு வருகிறது.இந்திய-அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் அமெரிக்க பார்லிமென்டில் நிறைவேறியதை அடுத்து, அதிபர் புஷ்ஷின்... பங்குச் சந்தை சரிய வங்கிகள் காரணம்: வங்கிகள் சரிய என்ன காரணம்? Dinamlar சந்தை எவ்வளவு கீழே போகும் என்று யாருக்குமே தெரியாத அளவு நிலைமை வந்துள்ளது. உலகளவில் பல இடங்களில் வங்கிகளின் நிலைமை மோசமாக உள்ளது. வங்கிகளின் நிலைமை மோசமாகப் போகும் அளவிற்கு சமீபகாலத்தில் என்ன நடந்தது.கொடுத்த கடன்களில் வராக்கடன்கள் அதிகமாகிப் போனது ஒரு சத்தியமான நிஜம். இரண்டாவது, வங்கிகள் தங்களது வருமானங்களை அதிகரிக்க தங்களிடமிருந்த உபரிப் பணத்தை... தினம் நான்கு முறை கட்டித் தழுவினால்சந்தோஷமே Dinamlar லண்டன்: "கணவனும், மனைவியும் தினமும் நான்கு முறை கட்டி அணைத்துக் கொண்டால், திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். அதிக அளவில் பணம் செலவழித்து பரிசுப் பொருட்கள் வாங்கிக் கொடுப்பதை விட இது சிறந்தது' என, ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.கணவனோ அல்லது மனைவியோ, தங்களின் வாழ்க்கைத் துணைவருடன் சந்தோஷமாக வாழ என்ன வழி என்பது குறித்து ஆய்வு ஒன்று மேற்கொள்... 'சிங்' மீண்டும்'கிங்': இந்தியா பதிலடி! Dinamlar பெங்களூரு: ஆஸ்திரேலிய அணிக்கு மீண்டும் ஒருமுறை சிம்மசொப்பனமாக விளங்கினார் ஹர்பஜன் சிங். வழக்கமாக சுழலில் மிரட்டும் இவர், இம்முறை பேட்டிங்கில் அசத்தினார். கடைசி கட்டத்தில் ஜாகிருடன் இணைந்து பொறுப்பாக ஆடி, இந்திய அணியை இக்கட்டில் இருந்து மீட்டார். சச்சின், லட்சுமண் உள்ளிட்ட சீனியர்கள் சொதப்பினர். சர்ச்சைகளை சமாளித்து ஆடிய கங்குலி, டிராவிட் ஆறுதல்... பார்லிமென்டில் புயலை கிளப்ப கிடைத்து விட்டது அடுத்த காரணம் Dinamlar "அணுசக்தி ஒப்பந்தம் குறித்து கடந்த கூட்டத்தொடரில் அளித்த வாக்குறுதியை பிரதமர் மன்மோகன் சிங் தற்போது மீறிவிட்டார். இதுகுறித்து வரும் பார்லிமென்ட் கூட்டத்தொடரில் பிரச்னை கிளப்புவோம். மக்களுக்கும், பார்லிமென்டிற்கும் தான் அளித்த வாக்குறுதியை மீறியதற்கு பிரதமர் பதிலளிக்க வேண்டும்' என்று மார்க்சிஸ்ட் கூறியுள்ளது. அமெரிக்காவுடனான அணுசக்தி ஒப்பந்தம் பல... டில்லி உஷ்... Dinamlar கோஷ்டி கானம் : சோனியா எச்சரிக்கை: காங்கிரஸ் கட்சி என்றாலே அனைவரின் நினைவிற்கும் வருவது, கிழிந்த வேஷ்டிகளும், உடைந்த நாற்காலிகளும் தான். அந்த அளவிற்கு கோஷ்டிகளும், அடிதடிகளும் தான் காங்கிரசில் அதிகமாக வெளியே தெரியவரும் விவகாரங்கள். லோக்சபாத் தேர்தல் எப்போது வேண்டுமானாலும் நடைபெறலாம். இந்நிலையில், கோஷ்டி பிரச்னைகள் சோனியாவை வெறுப்படைய வைத்துள்ளன.... |